×

மன்னார்குடியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு முன் அதிமுக தொண்டர்கள் முழக்கம்..!!

திருவாரூர்: மன்னார்குடியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு முன் அதிமுக தொண்டர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகிகள் காமராஜ் வீட்டின் முன்பு முழக்கம் எழுப்பி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக  அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Former ,Ex ,Kamaraj ,House ,Mannargudi , Mannargudi, AIADMK former minister Kamaraj, volunteers
× RELATED மதுரையில் மாஜி அமைச்சர் ஆர்.பி....