×

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு: சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!!

டோக்கியோ : ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனால் ஷின்சோ அபே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாரா நகரில் ஷின்சோ அபே மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் அளித்துள்ளது.
Tags : Shinzo Abe ,Japan , Japan, Prime Minister, Shinzo Abe, shoot
× RELATED 8 பேருடன் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் ஜப்பான் கடலில் விழுந்தது