×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை பயணம்

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை பயணம் மேற்கொள்கிறார். மருத்துவக் கல்லூரி திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். இரவு 7 மணிக்கு திருவண்ணாமலை - வேலூர் செல்லும் சாலையில் புதிதாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில்,  கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.

Tags : Chief Minister ,BM K. Stalin ,Thiruvandamalai , Chief Minister, M.K.Stalin, Thiruvannamalai
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...