அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கு கால நீட்டிப்பு செய்யப்படுமா?

சென்னை : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கு கால நீட்டிப்பு செய்யப்படுவது பற்றி இன்று அறிவிப்பு வெளியாக உள்ளது.163 கல்லூரிகளில் விண்ணப்பிக்க நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில், அமைச்சர் பொன்முடி இன்று அறிவிப்பு வெளியடுகிறார்.

Related Stories: