×

ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலைக்கு லுக் அவுட் நோட்டீஸ்

போபால்: ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலைக்கு போபால் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. கடவுள் காளியை அவதூறாக சித்தரித்ததாக எழுந்த புகாரில் மத்திய பிரதேச அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


Tags : Leena Manimegala , Lookout notice for documentary director Leena Manimegala
× RELATED ‘காளி’ ஆவணப்பட போஸ்டர் விவகாரம் லீனா...