தேனி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம்; மாவட்ட ஆட்சியர்

தேனி: தேனி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் பொது இடங்களில் கூடும்போது மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: