ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பரில் தேர்வு

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசு பள்ளியில் ஆசிரியராக சேர டிசம்பரில் போட்டிதேர்வு என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் ஆசிரியர் வேலைபெற மற்றொரு போட்டிதேர்வை எதிர்கொள்ள வேண்டும். அரசாணை எண் 149 வெளியாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாக இந்தாண்டு தேர்வு நடக்கிறது. 

Related Stories: