×

காவிரி டெல்டா விவசாயிகள் தேவைக்காக 93,000 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பில் உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: காவிரி டெல்டா விவசாயிகள் தேவைக்காக 93,000 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் கையிருப்பில் உள்ளன என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். யூரியா உரம் 25,310 மெ.டன், டிஏபி -20,000 மெ.டன், பொட்டாஷ் -13,360, காம்ப்ளக்ஸ் உரம் -34430 மெ.டன் இருப்பில் உள்ளது. ரசாயன உரங்கள் இருப்பு தொடர்பாக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.


Tags : Cauvery Delta ,Minister ,MRK ,Panneerselvam , Cauvery Delta Farmers, Chemical Fertilizer, Minister MRK Panneerselvam
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு...