எனது பதவிக்காலம் தான் முடிந்தது; ஆனால் அரசியல், சமூக பணிக்காலம் முடியவில்லை: முக்தார் அப்பாஸ் நக்வி பேட்டி

டெல்லி: எனது எம்பி பதவிக்காலம் தான் முடிந்தது; ஆனால் அரசியல், சமூக பணிக்காலம் முடியவில்லை என முக்தார் அப்பாஸ் நக்வி பேட்டியளித்தார். துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட உள்ளதாக கூறப்படும் நிலையில் இதனை தெரிவித்தார்.

Related Stories: