மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி போக்சோ வழக்கில் கைது

திருச்சூர்: திருச்சூர் நடிகர் ஸ்ரீஜித் ரவி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் முன் நிர்வாணத்தை வெளிப்படுத்தியதாக திருச்சூர் மேற்கு போலீசார் அவரை கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories: