மீன்வள படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலை. அறிவிப்பு..!!

சென்னை: மீன்வள படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. B.F.Sc., B.Tech., BBA, B.Voc. உள்ளிட்ட 9 வகையான மீன்வள படிப்புகளில் உள்ள 345 இடங்களில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: