நடிகர் பிரபு, ராம்குமார் மீது சகோதரிகள் வழக்கு

சென்னை: நடிகர் பிரபு, அண்ணன் ராம்குமாருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் சகோதரிகள் சாந்தி, ராஜ்வி சிவில் வழக்கு தொடர்ந்தனர். தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை பிரபு, ராம்குமார் விற்றுவிட்டதாகவும், சில சொத்துக்களை மகன்களின் பெயருக்கு மாற்றம்செய்து விட்டதாகவும் சகோதரிகள் புகார் அளித்தனர். 

Related Stories: