தொடர் மழை எதிரொலி!: கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்வு..வெள்ள அபாய எச்சரிக்கை..!!

கிருஷ்ணகிரி: தொடர் மழை எதிரொலியால் கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்கிறது. அணையில் இருந்து எந்தநேரமும் உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: