விளையாட்டு போட்டிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் : பி.டி. உஷா

சேலம் : விளையாட்டு போட்டிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதாக சேலத்தில் பி.டி.உஷா தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைத்தது மகிழ்ச்சி. இது விளையாட்டுக்கு கிடைத்த கவுரவம்,என்றார்.

Related Stories: