இந்தியா நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நுபுர் சர்மாவுக்கு மீண்டும் சம்மன் dotcom@dinakaran.com(Editor) | Jul 06, 2022 நுபூர் சர்மா தீர்க்கதரிசி கொல்கத்தா: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நுபுர் சர்மாவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜூலை 16-ல் ஆஜராகுமாறு நுபுர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் தீவிரவாதி தலைவன்: பாரதிய ஜனதா அறிவிப்பு
அதானி குழு பங்கு வர்த்தக மோசடி விவகாரம் நாடாளுமன்றம் நாள் முழுவதும் முடக்கம்: இருஅவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளி