மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது: நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர்

சென்னை: மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது என நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் தெரிவித்துள்ளார். நிலநீர் பாதுகாப்பு மற்றும் நீர் எடுத்தல் சம்பந்தமாக நடைமுறையில் உள்ள விதிகள் மறு அறிவிப்பு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: