×

உசிலம்பட்டி பகுதியில் வெடிவெடிக்க தற்காலிக தடை: உசிலம்பட்டி நகராட்சி

மதுரை: உசிலம்பட்டி பகுதியில் வெடிவெடிக்க நகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. வெடி வெடிப்பதால் காற்று மாசு அடைவதுடன் மக்களும் பாதிப்படைவதால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தடையை மீறி வெடி வெடிப்போர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உசிலம்பட்டி நகராட்சி எச்சரித்துள்ளது.

Tags : Uzilimbabatti ,Uzilimbabatti Municipality , Temporary ban on blasting in Usilambatti area: Usilambatti Municipality
× RELATED சிரமங்களை போக்கிடுவாள் சிவனம்மாள்