பாஜக சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக முக்தார் அப்பாஸ் நக்வியை அறிவிக்கப்படலாம் என தகவல்!

டெல்லி: பாஜக சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக முக்தார் அப்பாஸ் நக்வியை அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுடன் முக்தார் அப்பாஸ் நக்வி சந்திப்பு மேற்கொண்டுள்ளார். உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வி கடந்த மோடி அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சராக இருந்தவர் ஆவார்.

Related Stories: