எடப்பாடி பழனிசாமிக்கு துதி பாடும் குழுவைத்தான் 11-ம் தேதி நடத்த திட்டமிடுகிறார்: கோவை செல்வராஜ் பேட்டி

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு துதி பாடும் குழுவைத்தான் 11-ம் தேதி நடத்த திட்டமிடுகிறார் என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேட்டியளித்துள்ளார். 11-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுகுழுவுக்கான அழைப்பிதழில் ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாததால் செல்லாது எனவும் ஓ.பன்னீர்செல்வம் பற்றி பேசுவதை ஜெயக்குமார் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.

Related Stories: