×

தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் அரசாணையை எதிர்த்து வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில்  தேவேந்திர குலத்தான், குடும்பன், பள்ளன், கடையன், காலாடி, பண்ணாடி, வாதிரி ஆகிய உட்பிரிவுகளை சேர்ந்த மக்களை, தேவேந்திர குல வேளாளர் என ஒரே பெயரில் அழைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தஏழு பிரிவினரையும், தேவேந்திர குல வேளாளர் என அழைப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்து அளித்த மனுவை பரிசீலிக்காமல், தங்கள் ஆட்சேபங்களை கேட்காமல் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்,  தற்போது தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்கப்பட்டுள்ள ஏழு பிரிவுகளையும், வேளாளர் என குறிப்பிடப்படவில்லை. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றம் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மத்திய, மாநில அரசுகள் 3  வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தது….

The post தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் அரசாணையை எதிர்த்து வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Devendrakula Velalar ,Chennai ,Tamil Nadu ,Devendra Kulathan ,Kudduman ,Pallan ,Kadayan ,Kaladi ,Pannadi ,Vadhiri ,Devendra ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...