இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை: இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியில் அதிரடியா ஆடிய ஜோ ரூட், பேர்ஸ்டோ ஆகியோர் சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற சமநிலையில் முடிந்தது.

Related Stories: