திருப்பத்தூர் நாட்றம்பள்ளி பேரூராட்சி வரிதண்டலர், நீர்த்தேக்க தொட்டி காவலர், அலுவலக உதவியாளர் என 3 பேர் சஸ்பெண்ட்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நாட்றம்பள்ளி பேரூராட்சி வரிதண்டலர், நீர்த்தேக்க தொட்டி காவலர், அலுவலக உதவியாளர் என 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் ஆய்வின் போது பணி நேரத்தில் இல்லாமல் இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: