2 ஆண்டுகளுக்கு பிறகு, ஆனி திருமஞ்சன திருவிழாயொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம்!!

கடலூர் : 2 ஆண்டுகளுக்கு பிறகு, ஆனி திருமஞ்சன திருவிழாயொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேர்களில் வலம் வந்தனர்.  

Related Stories: