×

அந்தமான் அருகே அடுத்தடுத்து 7 முறை நிலநடுக்கம்: சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கருத்து

அந்தமான்:அந்தமான் அருகே அடுத்தடுத்து 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. காலையில் அந்தமான் அருகே நடுக்கடலில் ஏற்பட்ட நிலையில் பிற்பகலில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 பதிவாகியுள்ளது. ஜம்மு- காஷ்மீரிலும் நண்பகல் 12 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

Tags : Andaman , Andaman, 7 Times, Earthquake, Tsunami, Danger, Experts
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...