ஆருத்ரா வழக்கு: விசாரணை நடத்தி வந்த 3 டி.எஸ்.பி.க்கள் விடுப்பு

சென்னை: ஆருத்ரா வழக்கில் விசாரணை நடத்தி வந்த 3 டி.எஸ்.பி.க்கள் விடுவிக்கப்பட்டனர். மே 24ல் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சோதனை நடத்தியது. சுமார் ரூ.100 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டு 70-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

Related Stories: