×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து, சவரன் ரூ.38,384 -க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து, சவரன் ரூ.38,384 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,798-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.64-க்கு விற்பனை ஆகிறது.

Tags : Chennai ,sawaran , Jewelery gold prices rose by Rs 48 per quintal in Chennai, selling at Rs 38,384 per quintal.
× RELATED சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை...