ஈரோடு மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: பெற்றோர்கள் போராட்டம்

ஈரோடு: ஈரோடு மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பள்ளியில் பல பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் கட்டடத்தை அகற்றக் கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Related Stories: