கரு முட்டை விற்பனை வழக்கு.: உயர்மட்ட மருத்துவக் குழுவினர் ஈரோடு சிறையில் விசாரணை

ஈரோடு: கரு முட்டை விற்பனை வழக்கில் உயர்மட்ட மருத்துவக் குழுவினர் ஈரோடு சிறையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கரு முட்டை விற்பனை வழக்கில்  கைதான 4 பேரிடமும் சிறை கண்காணிப்பாளர் முன்னிலையில் மருத்துவக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: