ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி

பீகார்: ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் பாட்னா தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லாலு பிரசாத் வீட்டு மாடிப்படியிலிருந்து தவறி விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories: