ஜம்மு-காஷ்மீரின் ரியாஸி மாவட்டத்தில் பொதுமக்களிடம் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகி என விசாரணையில் அம்பலம்

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் ரியாஸி மாவட்டத்தில் பொதுமக்களிடம் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகி என விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தேடப்பட்ட லஷ்கர் தீவிரவாதியான உசேன் ஷா, பாஜக நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரியாஸி மாவட்டம் டக்சன் கிராமத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதியை உசேன் ஷா, அவரது கூட்டாளியை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: