புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 144 தடை உத்தரவு அமல்:ஆட்சியர் முகமது மன்சூர் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று ஆட்சியர் முகமது மன்சூர் அறிவித்துள்ளார். இன்று மாலை முதல் மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சிலருக்கு காலரா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் ஒரே இடத்தில கூடுவதை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: