சென்னை விருகம்பாக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்தி பணம் கொள்ளை: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்தி ரூ.20,000 பறிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நாதனிடம் கைவரிசை கட்டிய மர்மநபரை போலீஸ் வலை வீசி தேடி வருகிறது.

Related Stories: