×

கடலூர் மாவட்டம் திருமலை அகரத்தில் உள்ள பெரிய ஏரியில் மூழ்கி இரண்டு பெண்கள் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த திருமலை அகரத்தில் உள்ள பெரிய ஏரியில் மூழ்கி இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அந்த பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thirumalai Agaram ,Cuddalore , Two women drowned in Periya Lake in Tirumala Akara, Cuddalore district
× RELATED சென்னையில் இருந்து இளம்பெண் கடத்தல் தீவிர வாகன சோதனையால் பரபரப்பு