தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை கட்சியின் சட்டவிதிப்படி தற்போது வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவை சந்தித்து ஆதரவு அளித்தபின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்

Related Stories: