லாட்டரி விற்பனையாளர் மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.173 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை

சென்னை: லாட்டரி விற்பனையாளர் மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.173 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை மூடக்கியது. தமிழகத்தில் லாட்டரி மார்ட்டின் பெயரிலுள்ள பல்வேறு நிறுவனங்களின் நிலம், வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்துள்ளனர். பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் லாட்டரி விற்பனையாளர் மார்ட்டினின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: