×

வில்லிவாக்கத்தில் தொழிற்பேட்டையில் உள்ள ஆலையில் கெமிக்கல் பேரால் வெடித்து விபத்து: ஒருவர் காயம்

சென்னை; சென்னை வில்லிவாக்கத்தில் தொழிற்பேட்டையில் உள்ள ஆலையில் கெமிக்கல் பேரால் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் தரை தளத்தில் உள்ள லேத் பட்டறையில் இருந்த 10 இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. 6 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Tags : Villiwakkam , Chemical explosion at factory in Williwak Industrial Estate: One injured
× RELATED தம்பதியிடம் 70 சவரன், ரூ.3.5 லட்சம் கொள்ளை: கூலிப்படையினர் கைது