ஐதராபாத் வரும் பிரதமர் மோடியை தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் புறக்கணிப்பு

ஐதராபாத்: ஐதராபாத்துக்கு இன்று வரும் பிரதமர் மோடியை தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மீண்டும் புறக்கணிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 6 மாதங்களில் 3வது முறையாக பிரதமர் மோடியை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: