ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகந்நாதர் கோயில் தேரோட்ட விழா கோலாகலமாக தொடக்கம்

ஒடிசா: ஒடிசா மாநிலம் பூரியில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் தேரோட்ட விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி தரப்பட்டதால் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். பக்தர்களின் வெள்ளத்தில் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் ஜெகந்நாதர், தேவி சுபத்ரா, பாலபத்ரா வலம் வருகின்றனர்.

Related Stories: