தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி ராஜன் நியமனம்

ஐதராபாத்: தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக ஏ.எஸ். ராஜன் இன்று பொறுப்பேற்க உள்ளார்.

Related Stories: