×

தோழி சாய்ஸ்: ஹை வெய்ஸ்ட் பௌவ் பாட்டம்கள்

நன்றி குங்குமம் தோழி

ஹை வெய்ஸ்ட் பௌவ் பாட்டம்கள்

ஒல்லி அல்லது தட்டையான இடைப்பகுதி கொண்ட பெண்களை மனதில் கொண்டே களமிறங்கியிருக்கும் பாட்டம்கள் இவை. பெண்களின் மன கடிகாரம் போன்ற வடிவத்தை அழகுப் படுத்துவதே இந்த பாட்டம்களின் மிகப்பெரும் வேலை. குறிப்பாக மிகச் சரியான அளவுகளில் வாங்குவது மிக அவசியம். கொஞ்சம் இறுக்கிப் பிடித்தாலும் சரி கொஞ்சம் லூசான ஃபிட் என்றாலும் சரி அதன் ஸ்டைல் அழகு கெட்டு விடும். இதன் பைவ் முடிச்சுகள் தெரியும் படி பாட்டம் அணிய வேண்டும் என்பதாலேயே டாப்கள் இன் செய்தோ அல்லது கிராப் டாப்களோதான் போட வேண்டும். மேலும் பாட்டம்களில் ஃபிரில் இருப்பதால் டாப்களில் டிசைன்கள் இல்லாமல் இருப்பதும் அவசியம். பெரும்பாலும் லைட் கலர்கள் அல்லது ஆண்களின் பேன்ட் கலர் ஷேட்களில் மட்டுமே இந்த பாட்டம்கள் கிடைக்கும் அல்லது டெனிம்கள் என சாய்ஸில் உள்ளன.

கருப்பு நிற வாட்ச்

புராடெக்ட் கோட்: Two Love Hearts dial

ரூ. 199

ஸ்லிம் ஃபிட் டி-ஷர்ட்

புராடெக்ட் கோட்: 461445656002

ரூ. 300

ஹை வெய்ஸ்ட் பௌவ் பேன்ட்

புராடெக்ட் கோட் : B07TZ1ZS97

ரூ. 512

கருப்பு நிற டேங்லர் காதணி

புராடெக்ட் கோட்: 460533384001

ரூ. 464

ஃபிளாட் ஷூ

புராடெக்ட் கோட்: 460486425001

ரூ. 752

கருப்பு நிற ஸ்லிங் பேக்

புராடெக்ட் கோட்: Black Small Flap Over Envelope Crossbody Purse
https://www.goproway.com/
ரூ. 199

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!