மராட்டிய மாநில முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார்: பாஜகவின் பட்னாவிஸ் அறிவிப்பு

மும்பை: மராட்டிய மாநில முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என பாஜகவின் பட்னாவிஸ் அறிவித்துள்ளார். இன்று இரவு 7.30 மணிக்கு ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். பாஜகவின் பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: