சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே உடன் ஆளுநரை சந்திக்க ராஜ்பவன் புறப்பட்டார் பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்..!!

மும்பை: பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டேஉடன் ஆளுநரை சந்திக்க ராஜ்பவன் புறப்பட்டு சென்றனர். ஏக்நாத் ஷிண்டே மும்பையில் உள்ள இல்லத்தில் பட்னாவிஸ்-ஐ சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: