மராட்டிய மாநிலத்தின் பாஜக மூத்த தலைவர் தேவதேந்திர பட்னாவிஸ்- ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு

புனே: மராட்டிய மாநிலத்தின் பாஜக மூத்த தலைவர் தேவதேந்திர பட்னாவிஸுடன் ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு நடத்தினார். சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஷிண்டே தமக்கு 40 எம்எல்ஏக்கள் ஆதரவு எனவும், தந்து தலைமையிலான சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் பட்னவிஸை ஆதரிப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.   

Related Stories: