தர்மயுத்தம் தொடங்கியபோது எனது நண்பர் ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்; அதற்கு பிறகு சந்திக்கவில்லை: டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: தர்மயுத்தம் தொடங்கியபோது எனது நண்பர் ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்; அதற்கு பிறகு சந்திக்கவில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த தினகரன், பதவி கொடுத்த பிறகுதான் எடப்பாடி பழனிச்சாமியின் குணம் தெரிந்தது. இன்னும் கூட அதிமுகவில் எனது ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் என்று கூறினார்.

Related Stories: