மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் நாளை பதவியேற்பு?

மும்பை: மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் பட்னாவிஸ் மகாராஷ்டிர ஆளுநரை இன்று மாலை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: