இஸ்ரேலில் 5வது முறையாக மீண்டும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம்..!!

இஸ்ரேல்: இஸ்ரேலில் கடந்த 4 ஆண்டுகளில் 5வது முறையாக மீண்டும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் இஸ்ரேலில் நவம்பர் 1ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

Related Stories: