மராட்டியத்தில் ஆட்சி அமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோருகிறார் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்..!!

மும்பை: மராட்டிய மாநில எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். மராட்டிய முதலமைச்சர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகிய நிலையில் பட்னாவிஸ் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

Related Stories: