ஜூலை 2ல் புதுச்சேரி வருகிறார் திரௌபதி முர்மு

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு ஜூலை 2ம் தேதி புதுச்சேரி வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருகிறார்.

Related Stories: