மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது ராணிப்பேட்டை மாவட்டம்: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

சென்னை: மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது ராணிப்பேட்டை மாவட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் ஒரு காலத்தில் ராணுவ பேட்டையாக திகழ்ந்தது. கனிம வளங்கள் நிறைந்த மாவட்டமாகவும், தொழிற்துறை மாவட்டமாகவும் திகழ்கிறது என கூறினார்.  

Related Stories: