கோவை ஆவின் பாலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஆவின் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆர்.எஸ்.புரம் ஆவின் நிலையத்தில் இருந்து அதிகளவு உடைந்த நிலையில் பால் பாக்கெட் அனுப்பப்படுவதாக பால் முகவர்கள் புகார் அளித்தனர். 

Related Stories: